vijay tv

வலிமைக்கு ஓகே கூறிய விஜய் டிவி பிரபலம்.. இருக்கு ஒரு செமயான காமெடி இருக்கு

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சின்னத்திரை நடிகர்கள் பலரின் கனவாக இருக்கிறது.

தற்போது போனி கபூரின் தயாரிப்பில், ஹச் வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்  டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம்  பிரபலமான நடிகர் புகழ் ‘வலிமை’ படத்தில், தல அஜித்துடன் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ்.

தற்போது புகழ் தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருப்பதாக, மறைமுகமாக தன்னுடைய நண்பர்களுடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

எனவே, இந்த செய்தியை கேட்ட பலர், புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

ajith-valimai
ajith-valimai

புகழ் பேசியிருக்கும் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

vijaytv-pugal
vijaytv-pugal
ramya

பேபி டால் போல் மாறிய ரம்யா பாண்டியன்.. லவ் யு சொல்லி கொஞ்சும் ரசிகர்கள்

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி  இழுத்தார் ரம்யா பாண்டியன்.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

ramya
ramya

சமீப காலமாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதற்காகவே பல இளைஞர்கள் விஜய் டிவியை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அதனை கருத்தில் கொண்டு விஜய் டிவி உடனடியாக ரம்யா பாண்டியனுக்கு சீரியல் வாய்ப்பு கொடுத்து ரம்யா பாண்டியனின் சினிமா வாய்ப்புக்கு தடை போட்டு விட்டது. அவரும் இதற்குமேல் சினிமாவை நம்பி பயனில்லை என சீரியலில் அதுவும் வில்லி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

வில்லி வேடத்தில் நடித்துவரும் ரம்யா பாண்டியன் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya
ramya

சமீபத்தில் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ramya
ramya
ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan