kamal-sivakarthikeyan

சிவகார்த்திகேயனை நம்பி தெருவுக்கு வந்த கமல்.. 2000 கோடி போச்சு சோனமுத்தா

லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” ப்ளாக் பஸ்டர் ஹிட்  அடித்ததை தொடர்ந்து கமல் அவர்கள் தன் பணத்தை முதலீடு செய்யும் நோக்கில் இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டு பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்