சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் காஷ்மீரா.. வைரலாகும் கொள்ளை அழகு

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த சித்தார்த் மற்றும் ஜி வி பிரகாஷ் வெற்றிகரமாக 25 நாட்களையும் தாண்டி ஓடியது. இந்த படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் நடித்த காஷ்மீரா என்ற கதாநாயகியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கவர்ச்சி உடையில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

kashmira
kashmira
kashmira
kashmira
kashmira
kashmira
kashmira
kashmira