யூடியூப் மூலம் பிரபலமான எருமசாணி டீம் இணைந்து மிரட்டலான ஒரு திரில்லர் படத்தை எடுத்துள்ளனர். இந்த ‘D பிளாக்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
எப்பொழுதுமே தனித்துவமான கதைகளை தேர்வு செய்யும் அருள்நிதி இந்த படத்தில் மிரட்டியுள்ளார். புதுமுகம் ஹீரோயினாக அவந்திகா நடித்துள்ளார். ஒரு கல்லூரியில் நடக்கும் மர்மமான கொலைகளை வெளிக்கொண்டுவரும் மாணவனாக நடித்துள்ளார் அருள்நிதி. சஸ்பென்ஸ், திரில்லர், சண்டைக்காட்சி என இந்த படத்தை மிரட்டி உள்ளார்கள்.