ஜிம் ஒர்க்கவுட் பட்டைய கிளப்பும் NGK பட ரகுல் ப்ரீத்தி சிங்.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சூர்யாவுடன் என் ஜி கே படத்தில் மிக திறமையாக நடித்து இருப்பார், இந்த படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று கூறலாம்.

மேலும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

rakul
rakul
rakul
rakul
rakul
rakul
rakul
rakul
rakul
rakul
rakul
rakul
ghosal

நடிகைகளுக்கு போட்டியாக களம் இறங்கும் ஸ்ரேயா கோஷல்..! வைரலாகும் புகைப்படம்

ஸ்ரேயா கோஷல் அன்னியன், சண்டக்கோழி, பருத்திவீரன், திமிரு, போகன், பெட்டிக்கடை போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடல் விஜயுடன் பாடியுள்ளார் மேலும் அந்த பாடல் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தது இவர் சமீபத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள என்.ஜி.கே படத்தில் ‘அன்பே பேரன்பே’ எனும் பாடல் பாடி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர் தற்போது minerali_store எனும் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றன.