legent-saravana

லெஜன்ட் சரவணா கூட நடித்தால் ஊரையே வளைத்து போடலாம்.. பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை

இந்த விஷயம் மட்டும் தமிழ் நடிகைகளுக்கு தெரிஞ்சுச்சு என்றால் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க வருவார்கள். இனிமேல் அண்ணாச்சி காட்டில் அடைமழை தான்.

urvashi

நிச்சல் உடையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிரபல நடிகை.. இணையத்தை கலக்கும் புகைப்படம்

மாடலிங் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்துள்ளவர் தான் ஊர்வசி ரவுட்டேலா.

இவர் தனது 15 வயதில் முதல் மாடலிங் போட்டியில் கலந்து, 2009 நடைபெற்ற மாடலிங் போட்டியில் மிஸ் டீனா இந்திய பட்டத்தை வென்றார்.

2015 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டு முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமை ஊர்வசி ரவுட்டேலா உண்டு.

miss-universe1
miss-universe1

இந்த போட்டியில் ஒரு சிறு உடையில் கலந்து கொண்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

miss-universe
miss-universe

முழு படத்தையும் பார்க்க விரும்பினால் இன்ஸ்டாகிராம் அல்லது கூகிள் பண்ணினால் வரும் நீங்கள் தாரளமாக பார்க்கலாம்.