இப்படி ஒரு அழகான, இளமையான மினிஸ்டர் பார்த்தது இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.. உதயநிதி ரியாக்சன்?

இலங்கை அரசின் அமைச்சர் ஜீவன் அவர்கள் கூப்பிட்டதற்கு இணங்கி இலங்கை  உள்ள நுவரேலியா மாவட்டத்தில்  பொங்கல் கொண்டாட சென்று உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்