irandam-kuthu-1

படு மோசமாக வெளியான இரண்டாம் குத்து டீசர்.. ஆபாசத்தின் உச்சம்!

நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் 18+ படமாக வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் நிறைந்திருந்தன.

இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருந்தது. இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சமீபத்திய கவர்ச்சி கன்னியாக வலம் வரும் ஷாலு ஷம்மு போன்றோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தலங்களிலேயே இரண்டு நடிகைகள் உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளார்கள். தற்போது ஆர்யா இந்த படத்தின் டீசெர் வெளியிட்டுள்ளார்.

வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்க என்னுடைய கிளாமர் புகைப்படம் வந்துட்டே இருக்கும்.. என்ஜாய் பண்ணுங்க.! யாஷிகா அதிரடி

நடிகை யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

yashika
yashika

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார் அதனால் ரசிகர்களும் தாறுமாறாக விமர்சனம் செய்து வந்தார்கள்.

yashika
yashika

இந்த நிலையில் கடைசியாக தலை நிறைய மல்லிகை பூவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார் இதற்கும் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டார்கள், அதேபோல் தற்போது சிவப்பு நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.

yashika
yashika

இப்படி ஸ்கூல்  பொண்ணுங்க மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு வீட்டில் 24 மணி நேரமும் சும்மா இருக்கிற இளசுகளை கவர்ச்சியில் கிறங்கடித்து வருகிறார் யாஷிகா. தற்போது இவன்தான் உத்தமன் மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

yashika
yashika