அணைகள் நிரம்பினால் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஒன்று கூடி அணைகளுக்கு அரிசி, பழங்கள், பூக்கள், புடவை என்று வைத்து மரியாதை செலுத்துவார்கள்.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு சென்று காவிரி-கபினி, முதல்வர் எடியூரப்பா மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அந்தக் கட்சியின் எம் பி சுமலதாவும் கலந்து கொண்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எடியூரப்பா நடிகை சுமலதாவின் இடுப்பில் கையை வைத்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் முதலமைச்சர் எடியூரப்பாவை நடிகை சுமலதா திட்டியது போன்றும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
என்னதான் முதல் அமைச்சராக இருந்தாலும் பொது இடங்களில் இப்படியா நடந்து கொள்வது என்று கட்சியின் விசுவாசிகள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். இந்தச் சம்பவம் எதிர்க்கட்சியினருக்கு விருந்து அளிப்பது போன்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றன.
இடுப்பு எடுப்பா இருக்குனு கிள்ளி பார்த்தீங்களா, இடுப்புல இருந்து கையை எடு மேன். ராஸ்க்கல். என்ன பழக்கம் இது ?, என்று கலாய்த்து வருகின்றனர் இந்த வீடியோ தற்போது அனைத்து பத்திரிக்கைகளும் கேலிக்கூத்தாக மாறிவருகிறது.