மாலத்தீவில் செம்ம அட்டகாசம் ஆலியா மானசா.! வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானது, இந்த ராஜா ராணி சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஆல்யா மானசா, இந்த சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களிடமும் பிரபல மடைந்து விட்டார் ஆல்யா மானசா.

இவர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் அதன் பின்பு டப்ஸ்மாஷ் டான்ஸ் என அனைத்திலும் கொடிகட்டி பறந்தார், இவரை தற்பொழுது சின்னத்திரை நயன்தாரா என பலர் அழைக்கிறார்கள்.

மாலத்தீவில் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி  வருகிறது.

alya manasa
alya manasa
alya manasa
alya manasa
alya manasa
alya manasa
alya manasa
alya manasa
alya manasa
alya manasa