சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் வருவது அதிகரித்துள்ளது, அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.
இவர் தும்பா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புடவை இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் எவ்வளவு இறக்கி காட்டினாலும் இரக்கமில்லாத இயக்குனர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இது போன்ற திறமையான நடிகைகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும்..



எவ்வளவு இறக்கி காட்டினாலும் இரக்கம் காட்ட மாட்டாங்க, வாய்ப்பில்ல ராஜா
— Harish_MsD (@offlmode) January 8, 2020