anjana

மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய அஞ்சனா.. மொத்தமும் இளைத்து துரும்பான உடம்பு

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வாய்ப்பு தேடி வருகிறார்.

anjana-rangan
anjana-rangan

மேலும் சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அன்றும் சரி இன்றும் சரி அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான். விரைவில் சினிமாவிலும் தலை காட்ட உள்ளார். கணவர் கயல் சந்திரன் தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.

anjana-rangan
anjana-rangan

VJ அஞ்சனாவை பார்த்து ரசிகர்கள் சன் மியூசிக்ல எப்படி இருந்த பொண்ணு இப்போ வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சி காட்டவேண்டிய நிலைமைக்கு ஆகிவிட்டாரே விட்டார்களே என கவலையில் உள்ளனர். இதைக் கேட்ட என்னோட ஆர்வம்(Passion) சொல்லுவாங்க, எதுக்கு நமக்கு இந்த வேலை.

anjana-rangan
anjana-rangan

வெளியில இவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு ஆனா VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 24 மணி நேரம் வீட்டில் இருக்கும் ரசிகர்களை குஷி படுத்தினார் அஞ்சனா, ஆனால் சிங்கிள் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது.

மாடியில் இடுப்பு அழகை காண்பித்து அஞ்சனா வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

anjana-ramya

புடவையில் அஞ்சனாவை மிரட்டும் VJ ரம்யா.. விட்டா சினிமா நடிகைகளை தூக்கி சாப்பிட்டுருவாங்க போல

சன் மியூசிக் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருகின்றனர்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.

VJ அஞ்சனா ரங்கன் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ரம்யா சுப்ரமணியம் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் வந்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளர்கள் பட்டியலில் ரம்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. டிடிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களில் பெரிதும் விரும்பப்பட்டவர்.

அதன் பிறகு அவ்வப்போது சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி என்ற படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

மேலும் ரம்யா தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்கள் புடவையில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது VJ ரம்யாவிற்கு போட்டியாக அஞ்சனா புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

anjana
anjana
anjana
anjana
anjana
anjana
ramya
ramya
ramya
ramya
ramya
ramya
ramya-pandian-vj-anjana

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக VJ அஞ்சனா.. லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்

சன் மியூசிக் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருகின்றனர்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.

VJ அஞ்சனா ரங்கன் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

anjana
anjana
anjana
anjana
anjana
anjana
anjana
anjana
anjana
anjana

சின்னத்திரை SUN TV தொகுப்பாளினி VJ அஞ்சனா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சன் மியூசிக் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருகின்றனர்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.

VJ அஞ்சனா ரங்கன் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

vj-anjana
vj-anjana
anjana
anjana
anjana
anjana

anjana

vjanjana
vjanjana
vjanjana
vjanjana
vjanjana
vjanjana
anchana

VJ அஞ்சனா வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.! இதற்காக தான் நான் உயிர் வாழ்கிறேன்

சன் மியூசிக் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.

VJ அஞ்சனா ரங்கன் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

anjana-ragan
anjana-ragan
anjana-ragan
anjana-ragan

அந்தப் பதிவில் அவர் கூறியது,

‘அவரது முகத்தில் அந்த புன்னகையைப் பார்க்க நான் எதையும் கடந்து செல்ல முடியும்! நான் அவருக்காக வாழ்கிறேன், அவருடைய மகிழ்ச்சியே எனது மிக உயர்ந்த முன்னுரிமை! இந்த சிறிய குழந்தை தான் என் உலகை ஆளுகிறது! ’

anjana
anjana