fbpx
Connect with us

Cinemapettai

12 வருடங்களுக்கு பிறகு நடிக்க இருக்கும் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட நடிகை தபு.! எந்த நடிகருடன் தெரியுமா

tabu

News | செய்திகள்

12 வருடங்களுக்கு பிறகு நடிக்க இருக்கும் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட நடிகை தபு.! எந்த நடிகருடன் தெரியுமா

காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. அதன் பிறகு இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

இவர் தமிழ் சினிமாவை தவிர்த்து ஹிந்தி ,தெலுங்கு போன்ற மற்ற மாநில படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் தெலுங்கில் 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் எந்த தெலுங்கு படமும் நடிக்கவில்லை, 12 வருடதிக்கு பிறகு தற்பொழுது மீண்டும் தெலுங்கில் நடிக்க இருக்கிறார் .

தற்போது திரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top