Connect with us

Cinemapettai

ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸி.! குழந்தைப்பருவ வைரல் புகைப்படம் பார்த்திர்களா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸி.! குழந்தைப்பருவ வைரல் புகைப்படம் பார்த்திர்களா?

ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த டாப்ஸி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில்  நடித்துள்ளார்.

ஆரம்பம்  படத்தின் மூலம் விருவிருப்பான கேரக்டரில் நடித்து ரசிகர்களை  தன் வசப்படுத்தினார். தற்போது இவர் குழந்தை பருவத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்து  ரசிகர்கள் வியந்துபோய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

tapsee

tapsee

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top