Tamil Cinema News | சினிமா செய்திகள்
இவ்வளவு அழகா டாப்சியின் தங்கை.! புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டாரே
நடிகை டாப்சி தமிழ் சினிமாவில் தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படம் இவர்க்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது, அதை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம்,காஞ்சனா2 ஆகிய படத்தில் நடித்தார் ஆனால் தொடந்து நல்ல படவாய்ப்பு அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் அங்கு அவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது தற்பொழுது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
டாப்சிக்கு ஒரு தங்கை இருக்கிறார் இவர் விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது, இவரின் பெயர் ஷாகன் பன்னு 2016 ல் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் மேலும் பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார்.

Taapsee-Pannu
இவரின் அக்கா சினிமாவில் பாலிவுட்டில் கலக்கி வருவதால், இவர் ஈசியாக சினிமாவில் நுழையமுடியும் என்பதால் இவரை விரைவில் தென்னிந்திய சினிமாவில் விரைவில் காணலாம், இவரை சினிமாவில் கொண்டுவர டாப்சியும் முயற்சி செய்து வருகிறார், இதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது, இந்த நிலையில் இவரின் பிகினி புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது.
