நடிகர்கள், இயக்குனர்கள், என அனைவரையும் விமர்சிக்க தெரிந்த நம் மக்களுக்கு நடிகைகளை மட்டும் விடுவார்களா ? இதோ ஒருவர் பண்ணிய ட்வீட் உடனே பதில் குடுத்த நம் டாப்சி.

இன்ஸ்டாக்கிராம் முகபுத்தகம் ட்விட்டர் என அனைத்து பக்கத்திலும் நம்ம நடிகர் நடிகைகள் பர்சனல் படங்கள் மற்றும் வீடியோக்கள் ரிலீஸ் பன்னுவது ஒரு பெரிய மார்க்கெட்டிங் ஐடியா. அந்த ஐடியா அடிக்கடி நம்ம டாப்சி பயன்படுத்துவார்.

சமீபத்தில் ஒரு படத்தை வெளியிட்டார் நடிகை டாப்சி அதை பார்த்த ஒருவர் “உன்னை யார் நடிகை ஆக்கினது நீயெல்லாம் ஒரு சுமார் மூஞ்சிதான் என சொன்ன ரசிகற்கு ஒரு நல்ல பதில் கொடுத்துள்ளார் டாப்சி.

என்ன காரணமோ தெரியவில்லை சற்று நேரத்தில் டாப்சியிடம் பதிலும் வந்தது. அந்த ரசிகரின் ட்விட்டர் ட்வீட்டும் காணாமல் போனது. உடனே டெலிட் செய்து விட்டார். நாம் சும்மா விடுவோமா உடனே ஸ்க்ரீன்ஷாட் பண்ணியாச்சி.

இதில் டாப்சிக்கு ஆதரவா பல கருத்துகள் வருது.

சினிமா பார்க்க தெரிந்த நம் ரசிகற்கு ஒரு நடிகையின் நல்ல நடிப்பை பார்க்க தெரியாதா? இப்படி அழகு பின்னாடி போய்தான் ஒரு நல்ல நடிகை கூட இல்லாமல் போகிறது நம்ம சினிமா.

அதிகம் படித்தவை:  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்வுடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி!