fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உண்மையாலுமே இது டாப்சி தானா.? புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.!

taapsee pannu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உண்மையாலுமே இது டாப்சி தானா.? புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.!

Taapsee pannu : நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் அஜீத்தின் ஆரம்பம் திரைப்படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவருக்கு தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் பாலிவுட் பக்கம் சென்றார்.

அதேபோல் தற்போது இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் இவர், தற்போது 60 வயது முதியவர் போல் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக்  இன்று இணையதளங்களில் வெளியானது இதைப்பார்த்த ரசிகர்கள் உண்மையாலுமே இது டாப்சியா என ஆச்சரியப் படுகிறார்கள் மேலும் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவித்துள்ளார்கள்.

#1.taapsee pannu

taapsee pannu

taapsee pannu

#2.taapsee pannu

taapsee pannu

taapsee pannu

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top