Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

போதையில் தல கால் புரியாமல் ஆடிய டாப்ஸி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழில் ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டாப்ஸி. அதன் பிறகு இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்று அங்கு ஏராளமான படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் டாப்ஸி போதையில் ரகளை செய்ததாக கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் ‘மேன்மெர்சியான்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி ஒன்று நடைபெற்றது. அதில் நானும் ‘விக்கி கவுசல்’ மற்றும் படக்குழுவினர் குடித்துவிட்டு அங்கு உள்ள கார்டனில் இரவு தூங்க போவதாகவும் சொல்லி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் படக்குழுவினர் எங்களை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர் எனவும் தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் டாப்ஸி இப்படியெல்லாம் செய்வாரா என அதிர்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top