Connect with us

Cinemapettai

வைபவ் நடித்த அட்டகாசமான டாணா படத்தின் டீசர்.! விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோ

taana-teaser-video

Videos | வீடியோக்கள்

வைபவ் நடித்த அட்டகாசமான டாணா படத்தின் டீசர்.! விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோ

டாணா படத்தின் அட்டகாசமான டீசர் வெளிவந்து உள்ளது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

டானா படத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா ஸ்வேதா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இதில் வைபவ் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

M.C.Kalaimamani Presents
Nobel Movies Production’s “ T A A N A “

Starring: Vaibhav And Also Yogibabu, Nanthita Swetha, R.Pandiarajan
Wiritten & Dierected By Yuvaraj Subramani
Cinematography: Shiva.Grn
Music: Vishal Chandrasekar
Editing: Prasana.G.K
Art: Pasar N.K.Rahul
Stunt: V.Kottee
Lyrics: Yugabharathi / Ku.Karthick / Thanikodi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top