fbpx
Connect with us

Cinemapettai

டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தது யார் தெரியுமா? சிக்ஸர்கள் தெறிக்கும் போதே தெரியும்

Sports | விளையாட்டு

டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தது யார் தெரியுமா? சிக்ஸர்கள் தெறிக்கும் போதே தெரியும்

டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும்  விராட் கோலிக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அந்த வகையில் வங்கதேச தொடரில் விராட் கோலி ஆடவில்லை ஆகையால் ரோகித் சர்மா அதிக ரன்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் விராட் கோலி அவரை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார். வீராட் கோலி 2563 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 2562 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அடுத்த தொடரில் இந்த நிலை மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top