Connect with us
boomerang-movie

இவரு ஒன்னும் அஜித் இல்லையே – பிரபல நடிகரை மேடையில் திட்டிய தயாரிப்பாளர்

இவரு ஒன்னும் அஜித் இல்லையே – பிரபல நடிகரை மேடையில் திட்டிய தயாரிப்பாளர்

அண்மையில் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரும் வந்திருந்தனர். ஆனால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜெய் வரவே இல்லை.

அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு, எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற வழக்கம் இல்லையே என்று கூறிவிட்டாராம் அவர்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் விழா மேடையில் தயாரிப்பாளர் டி. சிவா பேசும்போது, அஜீத் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வரலேன்னா கூட பரவாயில்லை. ஏனென்றால், அவரை பொது இடங்களில் பார்க்காத ரசிகர்கள் திரண்டு தியேட்டருக்கு வந்துவிடுகிறார்கள். அவரது படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது.

ஆனால் தற்போது வளர்ந்து நடிகர்கள் அவரின் வழியை கடைப்பிடிப்பது மிகவும் தவறு என்று கூறியுள்ளார். இவர் ஜெய்யை தான் அப்படி கூறினார் என்று பலரும் கூறிவருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top