டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பீப் பாடலுக்கு எதிராக மகளிர் அமைப்பினர் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதிகம் படித்தவை:  Idhu Namma Aalu Trailer

தற்போது பொது இடத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் போராடாதது ஏன்? இனி எந்த சுவாதிக்கும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. தமிழகத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.