fbpx
Connect with us

அசால்ட்டான தெறி….. – தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் பேச்சு

அசால்ட்டான தெறி….. – தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் பேச்சு

TR-speech-at-Puli-audio-launchபுலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.ஆரின் பேச்சு இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு ஸ்பீச்சாக உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது நடித்துள்ள தெறி படத்திலும் இவர் செம குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

எனவே புலியை தொடர்ந்து தெறி இசை விழாவிலும் டி.ஆர் பங்கேற்பார் எனவும் இந்த விழாவிலும் அவரது அனல்பறக்கும் வசனங்கள் மேடையில் அரங்கேறும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top