fbpx
Connect with us

பீப் பாடல் விவகாரம் குறித்து போலீஸ் நடவடிக்கை என்ன – டி. ராஜேந்தர்

பீப் பாடல் விவகாரம் குறித்து போலீஸ் நடவடிக்கை என்ன – டி. ராஜேந்தர்

t.rajendarபீப் பாடல் விவகாரம் சம்மந்தமாக அண்மையில் சிம்பு போலீஸில் நேரில் ஆஜராகி பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் போக்கிரி ராஜா திரைப்படம் வெளியிடுவதற்கு ஏற்பட்டுள்ள விநியோக ரீதியிலான பிரச்சனை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

அப்போது பீப் பாடல் குறித்து பேசிய டி. ராஜேந்தர் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் ஆஜராகி பீப் பாடல் விவகாரம் குறித்து அதிகாரிகளின் கேள்விகளுக்கு சிம்பு அளித்த பதில்கள் அவர்களுக்கு திருப்திகரமாக அமைந்ததாகவும், விரைவில் பீப் பாடல் விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top