மகன் திருமணதிற்கு முன்னணி நடிகரை நேரில் அழைத்த டி.ராஜேந்திரன்.! வைரலாகும் புகைபடம்

தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளை கொண்ட இயக்குனராக வலம் வந்தவர் டி.ராஜேந்திரன். இவர் பல்வேறு படங்களை இயக்கிய மட்டுமின்றி வசனம், இசை என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ளார். இவரது மகன்கள் இருவரும் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

சிலம்பரசன் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்த நடிகர்களுள் இவரும் ஒருவர். இவரது தம்பி குறளரசன் சிலம்பரசன் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது சிலம்பரசனின் தம்பி குறளரசன்க்கு திருமணம் நடைபெற உள்ளது.

அதனால் டி.ராஜேந்திரன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பத்திரிகை வைத்துள்ளார்.மேலும் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று பத்திரிகை வைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

#1.T.rajendar

T rajendar
T rajendar

#2.Rajini

rajini kuralarasan
rajini kuralarasan

Leave a Comment