fbpx
Connect with us

Cinemapettai

எங்கே போனது அந்த மாதர் சங்கம் – டி. ராஜேந்தர் எழுப்பிய கேள்வி

News | செய்திகள்

எங்கே போனது அந்த மாதர் சங்கம் – டி. ராஜேந்தர் எழுப்பிய கேள்வி

t.rajendarநேற்று நடிகர் டி. ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது இரண்டாவது மகன் குறளரசனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி வைத்தார். இது நம்ம ஆளு பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது , மேலும் எனது மகனுக்கு உங்களது ஆதரவை தாருங்கள் என்று கேட்டுகொண்டார்.

இதனிடையே பத்திரிகையாளர் ஒருவர் சிம்பு ஏன் இன்னும் வெளிய வரவில்லை, அவர் தப்பு செய்யவில்லை என்றால் சுதந்திரமாக இருக்கலாமே என்று கேட்டார், அதற்கு “இது சட்டப்படி சென்றுள்ளது, ஆதலால் சட்டப்படி எப்போ வரவேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

மேலும் ஏன் மகன் எந்த குற்றமும் செய்யாதவன், இப்போது தான் பிரச்சனை ஓரளவு ஓய்ந்துள்ளது. இருந்தும் சில வழக்குகளை சந்தித்து வருகிறோம். சமீபத்தில் இறந்த மூன்று பெண்களுக்காக மாதர் சங்கம் வெளியே வந்ததா, எங்கே போனது அந்த மாதர் சங்கம் என்று கேள்வி எழுப்பினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top