Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

11 வருடம் கழித்து டி. ராஜேந்தர் இயக்கும் படத்தில் இணைந்த மச்சான்ஸ் நமிதா !

டி. ஆர் இயக்கத்தில் கடைசியாக 2007 இல் வெளியான படம் வீராச்சாமி. தரபொழுது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.

இன்றையக் காதல் டா

சிம்பு சினி ஆர்ட்ஸ் வாயிலாக தயாராகும் இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை ஒளிப்பதிவு மேற்பார்வை , மற்றும் இயக்கம் என அனைத்தையும் ராஜேந்தர் அவர்களே கவனித்துக்கொள்கிறார்.

namitha

namitha

லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார். ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப், கூல் சுரேஷ், தியாகு மற்றும் பல புதுமுகங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

T R

முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக்கவுள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாகிறது.

சினிமாபேட்டை கிசு கிசு

மகன் சிம்பு அரசியில் களத்தில் படம் நடிக்க, அப்பா ராஜேந்தர் காதல் களத்தில் படத்தை துவங்கியுள்ளார். பேஷ் பேஷ் செம்ம போங்க ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top