fbpx
Connect with us

Cinemapettai

தொட்டுவிடும் தூரம் கண்டிப்பா பெரிய கலெக்ஷன் வரும்.. அடித்து சொல்லும் நம்ம டி. ஆர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொட்டுவிடும் தூரம் கண்டிப்பா பெரிய கலெக்ஷன் வரும்.. அடித்து சொல்லும் நம்ம டி. ஆர்

தொட்டு விடும் தூரம் படத்தின் படத்தின் டிரெய்லரை இயக்குனரும் நடிகருமான கலையுலகின் சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் அவர்கள் பார்த்துவிட்டு இயக்குனர் P.T. செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

தொட்டு விடும் தூரம் பட குழுவை வரவழைத்து மனதார புதுமுக இயக்குனர் நாகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர்களையும் பாராட்டினார்.

மேலும் அவருக்கே உரிய பாணியில் தொட்டுவிடும் தூரம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தொடும் எனவும், படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று மனதார பாராட்டிள்ளார்.

வருகிற ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

T.R and Team

T.R and Team

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top