இந்தியாவில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தையே யாராலையும் இன்னும் மறக்க முடியாமல் பேசப்பட்டு வருகிறது இன்னும் சில ரசிகர்கள் அவரின் மரணத்தை நம்ப முடியவில்லை என கூறி வருகிறார்கள் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள்.

சிரிய நாட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தை யாராலையும் ஏற்றுகொள்ள முடியாது அளவிற்கு ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது, இந்த குண்டு வெடிப்பில் சின்ன சின்ன குழந்தைகளை பார்க்கும் பொழுது அழவே தொன்றுகிறது , தற்பொழுது குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பிரபலங்களின் வருத்தம்.