sye raa narasihma reddy
சயீரா நரசிம்ம ரெட்டி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிம்மாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், டாக்டர் ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இந்த படத்தினை ராம் சரண் தயாரிக்கிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட்டின் அமித் திரிவேதி இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்துவருகிறது. மேலும் தற்பொழுது நயன்தாராவின் பகுதிகளின் ஷூட் நடைபெற்று வருகின்றது.

Amitabh Bachan

இந்நிலையில் அமிதாப் தன் கெட்- அப், சிரஞ்சீவி, நயன்தாராவுடன் தான் பங்கேற்ற ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
nayanthara
nayanthara
nayanthara

இந்த போட்டோ வைரலாகியுள்ளது.