Videos | வீடியோக்கள்
சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ மேக்கிங் வீடியோ – பிரம்மாண்டத்தின் உச்சம்
சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து எடுக்கப்படும் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, நிஹாரிக்கா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தினை ராம் சரண் தயாரிக்கிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட்டின் அமித் திரிவேதி இசை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். ராம் சரண் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் மேக்கிங் வீடியோ ப்ரோமோ நேற்று வெளியானது.
