Tamil Cinema News | சினிமா செய்திகள்
போதையில் நீச்சல் குளத்தில் பெண்களுடன் கூத்தடிக்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. யோக்கியனின் மறுபக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடலிங் மூலம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருபவர் பாலாஜி முருகதாஸ். இவர் பெற்றோர்கள் கொடுமைப் படுத்தியதாகவும் குடித்துவிட்டு அடித்ததாகவும் பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு இரக்கம் ஏற்பட்டது, ஆனால் கஷ்டப்பட்டு முன்னேறிய பாலாஜி முருகதாசின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இதில் நீச்சல் குளத்தில் ஒரு பெண்ணை தலைக்கு மேலே தூக்கி உடற்பயிற்சி செய்வது போன்று பரபரப்பான வீடியோ வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் மது பாட்டிலை நீச்சல் குளத்தில் வைத்து குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்து ரசிகர்கள் யோக்கியன் பாலாஜி முருகதாஸ், ஏழைத்தாயின் மகன், குடிகார பெற்றோரின் மகன் பாவம்ல.!
ஒரு மனுஷன் ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம, பீர் ஊற்றி குளிக்க பாவப்பட்ட ஜென்மம் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஸ்விம்மிங் பூலில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோ
