fbpx
Connect with us

Cinemapettai

வறுமை காரணமாக ஆபாச நடிகையாக மாறினேன்.. தாயாக மாறிய சுவாதி நாயுடு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வறுமை காரணமாக ஆபாச நடிகையாக மாறினேன்.. தாயாக மாறிய சுவாதி நாயுடு

ஹாலிவுட் சினிமாவில் கில்மா படங்கள் வெளி வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்திய சினிமாவை பொறுத்தவரை அதற்கென்று ஒரு வரையறை உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த மாதிரி படங்களுக்கு பி கிரேடு கொடுத்து வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பல இளைஞர்களும் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரம்தான் வெளிநாட்டு பிகராக இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.

அந்த வகையில் பி கிரேடு படங்களில் நடித்து இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருப்பவர்தான் சுவாதி நாயுடு. சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் பல முறை தோற்று விட்டாராம்.

அதேபோல் ஆரம்பத்திலேயே ஸ்வாதி நாயுடு அந்த மாதிரி படங்களில் நடிக்க அதிக அளவில் வாய்ப்புகள் வந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த படங்களில் நடித்து தற்போது பி கிரேடு நாயகிகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் நீண்டகாலமாக காதலித்து வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அந்த மாதிரி படங்களில் நடித்து வந்த சுவாதி நாயுடுக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையுடன் சுவாதி நாயுடு வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

swathi-naidu-baby

swathi-naidu-baby

Continue Reading
To Top