Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணமா.! மாப்பிளை இவர்தான் வைரலாகும் புகைப்படம்.!

தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி இவர் இந்த படத்தில் நடித்ததன் மூல பல ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை ஸ்வாதியை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழில் ஒரு சில படத்தில் மட்டுமே நடித்த இவர் தமிழில் சொல்லிகொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையாததால் மற்ற நடிகைகளை போல் தெலுங்கு,மலையாளம் படங்களில் நடித்துவந்தார். ஆனால் அங்கும் பட வாய்ப்பு அடுத்தடுத்து அமையவில்லை.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை செய்துகொள்ள போறாராம் இவர்களின் இந்த சுப நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 30 ல் நடக்க உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top