நீங்களா டார்லிங் இது, என்ன ஆச்சு உங்களுக்கு? பதறும் 90ஸ் கிட்ஸ்!

2K கிட்ஸ்களுக்கு சீரியல் நடிகைகள் ஃபேவரைட் என்றால் 90கிட்ஸ் களின் ஃபேவரிட் ஆக இருந்தது VJ-கள்தான். 90 காலகட்டத்தில் ஒரு ஃபேவரிட் VJ-வாக உச்சத்தில் ஜொலித்தவர் தான் ஸ்வர்ணமால்யா.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றியாக ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சிதான் இளமை புதுமை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

தற்போது அவருடைய சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தப் படங்களை 90ஸ் கிட்ஸ்கள் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

சன்டிவியில் தொடங்கி பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் மணிரத்தினம் இயக்கிய ‘அலைபாயுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அதை தொடர்ந்து இவர் ‘எங்கள் அண்ணா’, ‘மொழி’ போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘தெக்கத்தி பொண்ணு’ ,’ தங்கம்’ போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது இவர் சினிமா துறையை விட்டு முழுவதும் நீங்கி விட்டார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது சரியான கதாபாத்திரமும் நேரமும் வரும்பொழுது தான் கண்டிப்பாக மீண்டும் நடிப்பதாக கூறி இருக்கிறார்.

swarnamalya-1
swarnamalya-1

ஆள் அடையாளமே தெரியாமல் போன ஸ்வர்ணமால்யா கொண்டிருக்கின்றனர் 90s கிட்ஸ்.

swarnamalya
swarnamalya