fbpx
Connect with us

Cinemapettai

எதிர் நீச்சல் படத்தில் நடித்த சூசா குமாரா? பால்வாடி ஸ்கூல் டிரஸ் பக்காவா இருக்கு என கலாய்க்கும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எதிர் நீச்சல் படத்தில் நடித்த சூசா குமாரா? பால்வாடி ஸ்கூல் டிரஸ் பக்காவா இருக்கு என கலாய்க்கும் ரசிகர்கள்

சூசா குமார் சென்னையை புர்விகமாக கொண்டவர், சினிமாடோகிரபி படிப்பை நியூயார்க் நகரில் உள்ள பிலிம் அகடமி முடித்தவர்.

எதிர்நீச்சல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு மா கா பா ஆனந்த் நடித்த மாணிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படி ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் அடுத்த பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்பொழுது புகைப்படம் ரசிகரிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது, அதை பார்த்து பால்வாடி ஸ்கூல் டிரஸ் பக்காவா இருக்கு என கலாய்த்து வருகின்றனர்.

suza-kumar-latest-cinemapettai

suza-kumar-latest-cinemapettai

Continue Reading
To Top