Connect with us
Cinemapettai

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணையும் ஆக்ஷன் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணையும் ஆக்ஷன் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ ட்ரைலர்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ஆக்ஷன் படம்.

Suttupidikka Utharavu

இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் ராம ராவ். சுஜித் சாரங் ஒளிப்பதிவு.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top