Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on

சுட்டுப்பிடிக்க உத்தரவு
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகிய மூவர் மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் ராம ராவ்.
இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.
