fbpx
Connect with us

Cinemapettai

அதிரடி ஆக்ஷனில் நாளை வெளியாக இருக்கும் சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்திலிருந்து சில நிமிட காட்சி.!

Suttu Pidikka Utharavu

Videos | வீடியோக்கள்

அதிரடி ஆக்ஷனில் நாளை வெளியாக இருக்கும் சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்திலிருந்து சில நிமிட காட்சி.!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் சுட்டு பிடிக்க உத்தரவு இந்த திரைப்படத்தில் விக்ராந்த் நடித்துள்ளார், இவருடன் இணைந்து அதுல்யா ரவி சுசீந்திரன், மிஸ்கின் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு Jakes Bejoy இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள் படக்குழு.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top