Tamil Cinema News | சினிமா செய்திகள்
கண்ட இடத்தில் பச்சை குத்திக்கொண்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சுஷ்மிதாசென்.! வைரல் புகைப்படம்
Published on
முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென், பல மொழிகளில் பல மடத்தில் நடித்துள்ளார், இவர் முதன் முதலில் நாகார்ஜுனா நடித்த ரச்சகன் படத்தின் மூலம் தான் அறிமுகமானார், இவருக்கு சமீப காலமாக எந்த படவாய்ப்பும் இல்லை.

susmithasen
இவர் தற்பொழுது தனது சமூக வலைதளத்தில் தந்து கவர்சசி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், முதலில் ஜிம்மில் அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் தற்பொழுது வேறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் தனது இடுப்பில் பச்சை குத்தியுள்ளார் அதில் ஒரு உருவம் இருக்கிறது அதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்தும் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா? யார் உங்களிடம் கவர்ச்சி கேட்டது என கூறியுள்ளாகள்.
