தன்னை விட 15 வயது குறைந்தவரை திருமணம் செய்கிறார் சுஷ்மிதா சென். ஜோடியின் க்யூட் போட்டோஸ் உள்ளே.

சுஷ்மிதா சென் – 1994ம் ஆண்டு, தனது 18வது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை சுஷ்மிதா வென்றார், இப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது கூடுதல் செய்தி. 1994ம் ஆண்டு நடந்த மிஸ் . யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெற்றார்.

நம் தமிழக மக்களுக்கு ரட்சகன், முதல்வன் (ஷகலக்க பேபி) வாயிலாக பழக்கமானவர். இவர் திரையுலகில் ஆக்டிவாக இல்லையென்றாலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பிஸி தான். அந்த வகையில் தன் டூர் போட்டோஸ் ஜிம்னாஸ்டிக் வீடியோ, மெஸேஜ் சொல்லும் ஸ்டேட்டஸ் என பதிவிடுவது  வழக்கம் தான்.

Sushmita Sen and Rohman Shawl

சுஷ்மிதா கடந்த 2017 இல் இருந்து பாஷன் மாடல் ” ரோஹ்மேன் ஷாவ்ல்” என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். சில சமயங்களில் இந்த ஜோடிக்கு திருமணம் முடிந்து விட்டது என்று கூட கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஜோடி வரும் நவம்பர் திருமணம் செய்வார்கள் என சொல்லப்படுகிறது.

சுஷ்மிதா பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உண்டு ரெனீ மற்றும் அலிஷா. (இவர்களை முறையே 2000 , 2010 இல் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.) இவரின் மகள்கள் இருவரும் திருமணத்திற்கு ஓகே சொல்லவே, இந்த தீடீர் முடிவு என்கின்றனர்.

Sushmita Sen withRohman Shawl & her daughter

சுஷ்மிதாவிற்கு 43 மற்றும் அவர் காதலருக்கு 28 வயது ஆகிறது. ஏற்கனவே பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் வயதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்ய, இப்பொழுது இந்த ஜோடி லேட்டஸ்ட்,

Leave a Comment