Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது ஜிம்னாஸ்டிக்கில் அட்டகாசமாக அசத்தும் சுஷ்மிதா சென்னின் வீடியோ. 43 வயதிலும் இளமையாக இருப்பதன் ரகிசயம் இது தானோ ..

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஜிம்னாஸ்டிக்கில் அட்டகாசமாக அசத்தும் சுஷ்மிதா சென்னின் வீடியோ. 43 வயதிலும் இளமையாக இருப்பதன் ரகிசயம் இது தானோ ..

சுஷ்மிதா சென் – 1994ம் ஆண்டு, தனது 18வது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை சுஷ்மிதா வென்றார், இப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது கூடுதல் செய்தி. 1994ம் ஆண்டு நடந்த மிஸ் . யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெற்றார்.

நம் தமிழக மக்களுக்கு ரட்சகன், முதல்வன் (ஷகலக்க பேபி) வாயிலாக பழக்கமானவர். இவர் திரையுலகில் ஆக்டிவாக இல்லையென்றாலும் ட்விட்டரில் பிஸி தான். அந்த வகையில் தற்போது ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இன்னும் இளமையுடனே இருக்கிறீர்கள் என்று வியந்து பாராட்டி வருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top