Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு கோடி டிஸ்லைக் வந்தும் தலைக்கணத்தில் ஆடும் ஆலியா பட்.. பழிதீர்க்க காத்திருக்கும் சுஷாந்த் சிங் ரசிகர்கள்
இந்திய அளவில் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர், நடிகைகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே காரணம் என்று ஒருபுறம் கூறி வருகின்றன.
மற்றொருபுறம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆலியா பட் நடித்து வெளிவர உள்ள சடக் 2 படத்தின் ட்ரைளர் வெளிவந்தது இணைய தளத்தில் வரலாறு காணாத அளவிற்கு, அதாவது ஒரு கோடிக்கும் மேல் ரசிகர்கள் டிஸ்லைக் செய்துள்ளனர்.
இதனால் சுஷாந்த் சிங் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து பழித்திர்த்து விட்டது போல் தெரிகிறது. இந்த படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக படுதோல்வி அடையும் என்பதை இப்போது தெரிந்து விட்டது.
ஏனென்றால் இந்த தற்கொலை வழக்கில் ஆலியா பட் ஒரு முக்கிய குற்றவாளியாக பேசப்பட்டு வருகிறார். அவரிடம் இந்த டிரெய்லரை டிஸ்லைக் பற்றி கேட்டதற்கு அவர் கூறியது என்னவென்றால்,
“ரசிகர்கள் வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை என்றும், விரும்புகிறவர்கள் வெறுப்பவர்கள் என நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்கப்படுகிறது. பட டிரெய்லரை லைக் செய்யாததால் அவர்களை பாராட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்”.
இவ்வளவு திமிரான பதில் எதுனால என்று பார்த்தால் ஏற்கனவே ‘Disney Hotstar’ இந்த படத்தை வாங்கிவிட்டதால். அடுத்து படம் தியேட்டரில் வந்தால் படு தோல்வி அடைவது உறுதிதான்.
என்னதான் விஞ்ஞானம் பேசினாலும் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். அடுத்தபடியாக ஆலியா பட்டின் பட வாய்ப்புகள் கைவிட்டு போகத்தான் செய்கிறது. தான் செய்த வினையை தானே அறுவடை செய்ய வேண்டும் என்பதற்கு, இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
