Connect with us

Cinemapettai

சுசீந்திரனின் சாம்பியன் டீஸர் – கால்பந்தாட்ட பின்னணியில் பழிவாங்கும் படலம்

Videos | வீடியோக்கள்

சுசீந்திரனின் சாம்பியன் டீஸர் – கால்பந்தாட்ட பின்னணியில் பழிவாங்கும் படலம்

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா (கிரிக்கெட்) ஆகிய இரு படங்களை விளையாட்டை மையமாக வைத்து எடுத்த சுசீந்திரன் அடுத்ததாக football ஐ தன் வசம் எடுத்துள்ள படமே சாம்பியன். அரோல் கொரெலி – இசை, ஒளிப்பதிவு- சுஜித் சாரங்க , எடிட்டிங் – தியாகு. களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ளனர்.

ரோஷன், மிர்னாலினி ரவி, விஷ்வா, நரேன் மற்றும் பலரின் நடிப்பில் இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top