Videos | வீடியோக்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் – ஏஞ்சலினா டீஸர் .
ஆறாம் திணை பிலிம்ஸ், கே.வி.சாந்தி தயாரிக்கும் படம் ஏஞ்சலினா. சரண் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகிறார், கோலி சோடா 2 படத்தில் நடித்த கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, தேவதர்ஷினி, நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறர், ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதாம் இப்படத்தின் மையக்கரு.
