Connect with us

Cinemapettai

சுசீந்திரன் இயக்கும் ஸ்போர்ட்ஸ் பிலிம் சாம்பியன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஷால்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுசீந்திரன் இயக்கும் ஸ்போர்ட்ஸ் பிலிம் சாம்பியன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஷால்.

சாம்பியன்

சுசீந்திரன் கமெர்ஷியல் படம். ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என்று விதவிதமாக எடுத்து அசத்துபவர் சுசீந்திரன். இவர் ஏற்கனவே வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களை விளையாட்டை மையமாக வைத்து எடுத்து, அதில் வெற்றியும் கண்டார்.

Champion

இந்நிலையில் இவர் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படம் இயக்கியுள்ளார். அரோல் கொரெலி – இசை, ஒளிப்பதிவு- சுஜித் சாரங்க  , எடிட்டிங் – தியாகு. களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கின்றனர்.

champion FLP

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் ட்விட்டரில் வெளியிட்டார்.

 

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top