Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுசீந்திரன் இயக்கும் ஸ்போர்ட்ஸ் பிலிம் சாம்பியன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஷால்.
சாம்பியன்
சுசீந்திரன் கமெர்ஷியல் படம். ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என்று விதவிதமாக எடுத்து அசத்துபவர் சுசீந்திரன். இவர் ஏற்கனவே வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களை விளையாட்டை மையமாக வைத்து எடுத்து, அதில் வெற்றியும் கண்டார்.

Champion
இந்நிலையில் இவர் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படம் இயக்கியுள்ளார். அரோல் கொரெலி – இசை, ஒளிப்பதிவு- சுஜித் சாரங்க , எடிட்டிங் – தியாகு. களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கின்றனர்.

champion FLP
I’m so overwhelmed to see director susienthiran in his 10th year in tamil cinema & glad 2 launch de Ist look of @dir_susee’s #Champion …GB@Vishwa_k_ @MirnaliniRavi #ManojBarathiraja #AnjatheyNaren @Stunsiva8 #vinothsagar @sujithsarang @arrolcorelli @Dineshkasi1 @venkystudios pic.twitter.com/SZw70HErDS
— Vishal (@VishalKOfficial) January 29, 2019
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் ட்விட்டரில் வெளியிட்டார்.
