Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

சூசா குமார்

சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம் படங்களில் தோன்றினார்.

Suza Kumar

சமீபத்தில் மா கா பா ஆனந்துடன் இவர் நடித்த மாணிக் வெளியானது. கண்ணீர் அஞ்சலி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பொங்கல் தினத்தன்று விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் போட்டோவுடன் இரண்டு ஸ்டேட்டஸ் தட்டி விட்டுள்ளார்.

தல பொங்கல் விஸ்வாசம் பார்க்கிறேன் என்பது முதல் ட்வீட்.

“அப்பாவின் அன்பே இந்த உலகில் மிகவும் சாலச்சிறந்தது. தல பொங்கல் முடிந்தது . விஸ்வாசம்.

இந்த டீவீட்டால், ஒட்டுமொத்த தல ரசிகர்களின் ஆதரவையும் பெற்று விட்டார் நம் நடிகை.

சினிமாபேட்டை ரெக்வஸ்ட்

சாமானியே ரசிகர்கள் திரையில் பட பார்க்கும் பொழுது போட்டோஸ், அல்லது வீடியோ எடுத்து ட்விட்டர் , வாட்ஸ் அப், போன்றவற்றில் ஸ்டேட்டஸ் இடுவது தவறான ஒன்று, என பலரும் வலி உறுதி வரும் சூழல் இது. எனினும் இண்டஸ்ட்ரியை சேர்ந்த ஒருவரே இது போல பண்ணுவது என்பது …

எனவே நம் தரப்பு வேண்டுகோள், பான் கேர்ள் மொமெண்ட் ஓகே, ஆனால் வரும்காலத்தில் இது போல தியேட்டர் சிகிரீன் போட்டோஸ் தவிர்க்கலாமே …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top