Tamil Cinema News | சினிமா செய்திகள்
லைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.
Published on
சூசா குமார்
சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம் படங்களில் தோன்றினார்.
சமீபத்தில் மா கா பா ஆனந்துடன் இவர் நடித்த மாணிக் வெளியானது. கண்ணீர் அஞ்சலி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Suza Kumar
இந்நிலையில் இவர் பேட்ட படம் பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டி விட்டுள்ளார்.
Finally #petta #thalaiva ??? what else we need ? totally #rajinified ?☺️
.
The best pongal with #thalaivar and #thala ✨♥️☺️ pic.twitter.com/j5rVpT4f8C— suza kumar (@suza888) January 16, 2019
முன்பே விஸ்வாசம் பற்றியும் டீவீட்டினார். தற்பொழுது பேட்ட படமும் பார்த்துவிட்டார்.
