fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கலக்கலான போஸ்டருடன் சூரரை போற்று அப்டேட்.. ரசிகர்களுக்கு கிடைத்த சூர்யாவின் பிறந்தநாள் பரிசு

suriya-sun

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கலக்கலான போஸ்டருடன் சூரரை போற்று அப்டேட்.. ரசிகர்களுக்கு கிடைத்த சூர்யாவின் பிறந்தநாள் பரிசு

ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தலைமையில் ரெடியாகி ரிலீஸுக்கு காத்திருக்கும் படம்.

நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர்.

இன்று மாலை நான்கு மணிக்கு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டு பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோ ஜூலை 23 காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஆக வலிமை படம் மாதிரி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் அப்டேட் வருவது சூர்யா ரசிகர்களுக்கு பெரிய ஆதரவா இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top